01-04-2006, 02:46 PM
MUGATHTHAR Wrote:Danklas Wrote:என்னப்பா பாம்பிண்ட முகச்சேர்ப்பும் இலங்கை சனாதிபதி ராஜபக்ஷவிண்ட முகசேர்ப்பும் ஒண்டா இருக்கு??? :roll: :?
அப்பிடியெண்டா இந்த பாம்புக்கு நாலு நாக்கு..........மகிந்தாவுக்கும் நாலு நாக்கோ????????
1. சுதந்திர கட்சி
2. ஜே.வி.பி
3. ஜாதிக ஹெல
4. தேசப்பற்று இயக்கம் .............எந்த நாக்குக் கதையைக் கேக்கிறது
அது டப்பிக் அங்கிள். இவர் வாய் அசைக்க அவர்கள் பேசுவினம்.
[size=14] ' '

