![]() |
|
இருதலைப் பாம்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50) +--- Thread: இருதலைப் பாம்பு (/showthread.php?tid=1635) |
இருதலைப் பாம்பு - kuruvikal - 01-03-2006 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41177000/gif/_41177302_ratsnake_ap_203.gif' border='0' alt='user posted image'> தற்போதும் வாழும் இருதலைப் பாப்பு..! சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக இந்தப் பாம்பு உயிர் வாழ்கிறதாம். மிக அருமையான வகையில் பிறக்கின்றன இந்தப் பாம்புகள்..! http://news.bbc.co.uk/1/hi/world/americas/4577258.stm - Danklas - 01-03-2006 என்னப்பா பாம்பிண்ட முகச்சேர்ப்பும் இலங்கை சனாதிபதி ராஜபக்ஷவிண்ட முகசேர்ப்பும் ஒண்டா இருக்கு??? :roll: :? - தூயவன் - 01-03-2006 Danklas Wrote:என்னப்பா பாம்பிண்ட முகச்சேர்ப்பும் இலங்கை சனாதிபதி ராஜபக்ஷவிண்ட முகசேர்ப்பும் ஒண்டா இருக்கு??? :roll: :? கூடப் பிறந்ததுகளாம் - MUGATHTHAR - 01-04-2006 Danklas Wrote:என்னப்பா பாம்பிண்ட முகச்சேர்ப்பும் இலங்கை சனாதிபதி ராஜபக்ஷவிண்ட முகசேர்ப்பும் ஒண்டா இருக்கு??? :roll: :? அப்பிடியெண்டா இந்த பாம்புக்கு நாலு நாக்கு..........மகிந்தாவுக்கும் நாலு நாக்கோ???????? 1. சுதந்திர கட்சி 2. ஜே.வி.பி 3. ஜாதிக ஹெல 4. தேசப்பற்று இயக்கம் .............எந்த நாக்குக் கதையைக் கேக்கிறது - தூயவன் - 01-04-2006 MUGATHTHAR Wrote:Danklas Wrote:என்னப்பா பாம்பிண்ட முகச்சேர்ப்பும் இலங்கை சனாதிபதி ராஜபக்ஷவிண்ட முகசேர்ப்பும் ஒண்டா இருக்கு??? :roll: :? அது டப்பிக் அங்கிள். இவர் வாய் அசைக்க அவர்கள் பேசுவினம். - கீதா - 01-04-2006 இரண்டு தலைப்பாம்பு பாக்க கயமாக இருக்கு தகவலுக்கு நன்றி குருவிஅண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 01-05-2006 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Danklas+--><div class='quotetop'>QUOTE(Danklas)<!--QuoteEBegin-->என்னப்பா பாம்பிண்ட முகச்சேர்ப்பும் இலங்கை சனாதிபதி ராஜபக்ஷவிண்ட முகசேர்ப்பும் ஒண்டா இருக்கு??? :roll: :?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்பிடியெண்டா இந்த பாம்புக்கு நாலு நாக்கு..........மகிந்தாவுக்கும் நாலு நாக்கோ???????? 1. சுதந்திர கட்சி 2. ஜே.வி.பி 3. ஜாதிக ஹெல 4. தேசப்பற்று இயக்கம் .............எந்த நாக்குக் கதையைக் கேக்கிறது<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அது சரி எங்க கதைக்கிறது. தொண்டைக் குள்ளால குரல் வரூது இல்லை அதுக்குள்ள நாக்கு இருந்து என்ன லாபம்... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Luckyluke - 01-05-2006 இதென்ன அதிசயம், இரு நாக்கு உள்ள மனிதர்கள் இருக்கும்போது.... |