01-04-2006, 12:53 PM
<b>இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒவ்வொரு கருத்துப்பக்கத்திலும் மோதல் ஏற்பட்டு பின் மனமாறுவதை விட்டு இனி எந்தப் பக்கத்திலும் மோதுவதில்லை என்ற முடிவிற்கு வாருங்கள். தெரியாத விடயங்களை சிநேகிதமாகப் பேசித் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக சிலர் நக்கலாக கருத்தெழுதுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் வார்த்தைப் பிரயோகங்களிலும் கவனமாக இருங்கள். இந்த மனமாற்றம் என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லோருக்கும்</b>.

