01-04-2006, 12:35 PM
அருவி Wrote:Selvamuthu Wrote:கனடாவில் நடக்கும் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளில் அதிகமான மக்கள் கலந்துகொள்ளும் விழா இதுதான் என்றும் அறிந்தேன். இம்முறையும் சிறப்புற நிகழ என் வாழ்த்துக்கள்.
Quote:சரி தூர உள்ள நாங்கள் கனடாவுக்கு பிளைற் எடுத்து போக கஷ்டம் தான். கனடாவில் உள்ளவர்கள் போய் சந்திக்கலாமே?
பூவரசம் பொழுது பாக்கவில்லைப்போல...
ஏன் பூவரசம் பொழுதில் என்ன?? கேள்விப்பட்டிருக்கேன்..ஆனால் பார்க்கல..சொன்னால் நானும் அறிந்து கொள்வேன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

