01-04-2006, 12:19 PM
rajathiraja Wrote:சரி என்னையும் மன்னித்து விடுங்கள்.
ஐயா!! நாம் இருவரும் தமிழ்ர்கள் தேவை இல்லாமல் சண்டை போட்டு கொன்டு இருக்கிறோம். இனிமேல் இப்படி இல்லாமல் நல்ல கருத்து பறிமாறல் செய்வோம்.
நன்றி.
சரி அப்படியே ஆகாட்டும் மன்னா.!
இந்தியா பற்றிய தெளிவின்மை களத்தில் இருப்பதாக தெரிந்தால் அதைப்போக்கவேண்டிய பொறுப்பு கள உறுப்பினராய் உங்களுக்கு இருகிறது. ஒரு பக்கத்தை ஆரம்பித்து உறவுகளின் சந்தேகங்க்களைப் போக்கலாமே.!
::

