01-04-2006, 10:50 AM
சுப்ரமணியசாமி தலை சிறந்த அறிவாளி தான்.... இந்தியாவின் நிதியமைச்சர் பி. சிதம்பரம் இவரின் மாணவர் என்று கூறுகிறார்கள். ஆனால் அமெரிக்காவின் கைக்கூலி போல் செயல்படுவார். ஈழத்தமிழர் விவகாரத்தில் எப்போதுமே கோமாளி போல் தான் நடந்துக் கொள்வார்....
,
......
......

