01-04-2006, 10:36 AM
ஆம் அவர் அமெரிக்க ஹார்வாட் பல்கலைகழகத்தில் அழைப்பு பேராசிரியராக இருக்கிறார். மேலும் இவர் சீன மொழி அறிந்தவர். அந்த மொழியை 3 மாதத்தில் கற்று கொண்டவர். நல்ல அற்வாளிதான். ஆனால் பல சமயம் தெனாலி வேலை தான் செய்வார்.

