01-04-2006, 08:36 AM
<b>04 ஜனவரி 2006 தமிழ்ட்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் </b>
<b><span style='font-size:25pt;line-height:100%'>கப்டன் அருள் மாஸ்டர்</span>
[b]மாணிக்கம் ரவிந்திரராஜா</b>
<b>(13.04.1962 - 04.01.1988)</b>
<b>கப்டன் அருள் மாஸ்டர் புலிகளின் இராணுவ தொழில்நுட்பப்
பிரிவை சேர்ந்தவர். புலிகளால் தயாரிக்கப்பட்ட அருள்-89
துப்பாக்கி எறிகணையை வடிவமைத்தவர் இவராவார்.
[b]தென்அமெரிக்காவில் அமேசன் காடுகளில் வசிக்கும் 'கரபா'
எனப்படும் செவ்விந்தியர் தங்கள் வாயால் பேசுவது இல்லை. தங்கள் மூக்குமூலமே வார்த்தைகளை ஒருவித உச்சரிப்போடு வெளிப்படுத்துகின்றனர்</b>
<b>"அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தைவிட பொதுமக்களின் ஆன்ம உறுதியை உடைக்க வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர்"
[b]-தமிழீழ தேசியத் தலைவர்</b>
[b]மேதகு வே.பிரபாகரன்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>