06-22-2003, 02:39 PM
நடிகைகள் எமக்கு அக்கா தங்கைகள்..ஏனெனில் அவர்களும் மனிதப் பெண்களே.... சுவாமி விவேகானந்தர் சொன்னார் பெண்களை தாயாகப் பார் என்று! அதே போல்தான் இறை மகன் யேசுவும் சொன்னார் ....களங்கப்பட்ட பெண்ணுக்கே மன்னிப்பளித்தவர் அவர். அவர்களே அப்படி செய்யும் போது குருவிகளாகிய நாங்கள் அவர்களை அக்கா தங்கைகளாக காண்பதில் என்ன தவறு!
நீங்கள் ஏன் வித்தியாசமாக பார்க்க முனைகிறீர்கள்! உங்கள் பார்வையையும் சிந்தனையையும் சரி செய்யுங்கள் அவர்களூம் மனிதர்களாக தெரிவார்கள்!
நீங்கள் ஏன் வித்தியாசமாக பார்க்க முனைகிறீர்கள்! உங்கள் பார்வையையும் சிந்தனையையும் சரி செய்யுங்கள் அவர்களூம் மனிதர்களாக தெரிவார்கள்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>