Yarl Forum
சேதுவும் யாழ் களமும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: சேதுவும் யாழ் களமும் (/showthread.php?tid=8346)

Pages: 1 2


சேதுவும் யாழ் களமும் - kuruvikal - 06-22-2003

சேது என்ன நோக்கம் கருதிச் செய்கிறாரோ அது அவருக்கே வெளிச்சம் ஆனால் பெரும்பாலும் இன்றுடன் 1000 கருத்துக்களுக்கு மேல் விட்டு இக்களத்தை நல்ல குப்பைத்தொட்டியாக்கி விடுவார் என்பது நிச்சயம்.
மோகன் அண்ணாவும் களப் பரிசோதகர்களை அதிகரித்த போதும் சேதுவை கட்டுப்படுத்த முடிடவில்லை. சேதுவின் பல செய்திகள் ஏனைய தளங்களில் இருந்து பெறப்பட்டவை. நேரடியாக தளங்களின் முகவரியை கொடுத்தாலே பலரும் அங்கு சென்று பார்ப்பார்கள்.இது கருத்தாடல் களமா அல்லது சேதுவின் தனிப்பட்ட இணையத்தளமா என சந்தேகம் வருகிறது. ஏனெனில் அவரே செய்தியும் விடுகிறார் அவரே பதிலும் எழுதுகிறார். இப்படியே போனால் இக்களத்தின் பெறுமதிதான் என்ன? சேது பழைய களத்திலும் சில நாட்கள் இப்படிச் செய்து பின் சுட்டிக்காட்டிய பின் இப்படியான செயல்களை குறைத்துக் கொண்டார். இது சேது நன்கு தெரிந்து செய்யும் காரியம் நண்றி எழுதுதல் போல.
மோகன் அண்ணா தயவு செய்து இக் களத்தின் பெறுமதி கருதி சேதுவுக்கு காட்டமாம அறிவுறுத்தல் வழங்கி அவரால் சீரழியும் கள ஒழுங்குகளையும் விதிகளையும் பேணா உதவுமாறு குருவிகள் இக் களத்தின் எதிர்கால நிகழ்கால பெறுமதி கருதி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றன!
சேதுவும் குருவிகள் மீது கோபப்படாது தனது செயலின் தவறை உணர்ந்து செயற்பட அவரையும் குருவிகள் தாழ்மையாகக் கோரி நிற்கின்றன!

நன்றிகள்.


- kuruvikal - 06-22-2003

மேலே உள்ள செய்திக்கான சில திருத்தங்கள் செய்தியின் பூரணத்துவம் கருதி தரப்படுகிறது.....
முடிடவில்லை -- முடியவில்லை
காட்டமாம--காட்டமான
பேணா--பேண


- sethu - 06-22-2003

குரவி அப்பட்டமான பொய்யை இங்கு சுமத்துகிண்றது முதலில் சினிப்படங்களை குருவி நிறுத்தி அதன் இனைய முகவரியை இங்கு போடட்டும். மற்றயது விஞ்ஞானப்படங்களை குருவி அவ்வாறே செய்யலாம் ஏன் யாழ் இனையத்தை குப்பைத்தொட்டியாக்க நினைக்கிண்றது குருவி.
தனக்கொ நியாயம் பிறருக்கொரு நியாயம்.


- sethu - 06-22-2003

குரவி முதலில் மன்னிப்புக்கேட்'கவேண்டும் சேது பலபெயர்களில் எளுதுவதாக குற்றம் சாட்டியுள்ளார் அதனை அவர் மீள் பரிசீலனை செய்யவேண்டும்.


- kuruvikal - 06-22-2003

நல்லது சேது அவர்களே எண்ணிக்கையில் பல பத்துகளில் அமையத்தக்க சினிமாப்படங்கள் இங்கு குருவிகளால் போடப்படவில்லை...அது மட்டுமன்றி வெறும் படங்களை போடவும் இல்லை. எழுதப்படும் குறிப்புகளூக்கு ஏற்ப பொருத்தமான படங்களே இடப்படுகின்றன! அத்துடன் இங்கு குருவிகள் எழுதும் குறிப்புகள் குருவிகளூக்கு சொந்த மானவை!

நீங்கள் அபடியா படங்கள் போடிகிறீர்கள். எரிமலை. கொம் மற்றும் பல தளங்களிலும் இருந்து வெறும் படங்களை போடுவதன் அர்த்தம் தான் என்ன...?! உங்களுக்கே அர்த்தம் புரியாமல் போடும் படங்களுக்கு மற்றவர்கள அர்த்தம் கற்பிக்க வேண்டும்! அப்படியா..?!

விஞ்ஞானம் பற்றி தெரிந்திருந்தால் அங்கு படம் போடுவதைப்பற்றி கேள்வி கேட்டிருக்க மாட்டீர்கள் என்வே அதைப்பற்றி விளக்கம் தரவேண்டிய அவசியம் எமக்கில்லை!

சேது = கனோன்= =நண்றி =/= நன்றி என்பதற்கு அர்த்தம் சரிவர புரியவில்லை என்றால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
உங்களூக்கு தமிழைக் கொலை செய்யத்தான் தெரியுமோ? எத்தனை தடவைகள் நண்றியை பிழை என்று கூறி நன்றி என எழுதுமாறு பலரும் அறிவுறுத்தினர் நீங்கள் வேண்டும் என்றே மீண்டும் மீண்டு அதே பிழையை விட்டு தமிழையே சீரழிக்கிறீர்கள். உங்களுக்கு இக்க களத்தை சீரழிப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை!

தயவு செய்து உங்கள் தவருகளுக்கு நியாயம் கற்பிக்க குருவிகளில் பிழைபிடிக்க வெளிக்கிட்டால் அதற்கு குருவிகள் எப்போதும் உங்களுக்கு பதில் தரும் என எதிர் பார்க்கவேண்டாம்! எமது பிழைகளுக்கு பொறுப்பாளர் அர்த்தம் கேட்டால் அதற்கு விளக்கமளிக்க அல்லது திருத்திக் கொள்ள குருவிகள் தயார். நீங்கள் தயாரா...?!


- sethu - 06-22-2003

குருவி படத்தால் பேசலாம் வாங்கோ எண்டு தலைப்புப்போட்டு உள்ள குப்பை எல்லாத்தையும் கொட்டியது நீங்கள் மறந்து போட்டியளோ? இப்படிபோட்டிருக்கலாம் ஏன் படத்தை போட்டனீங்கள்? எங்களுக்கு போய்பாக்க தெரியாதோ?hவவி:ஃஃiஅயபநள.றநடிளாழவள.உழஅஃPசழவுhரஅடிளஃ13ஃ30913_றயடடியிநச280.திப

hவவி:ஃஃiஅயபநள.றநடிளாழவள.உழஅஃPசழவுhரஅடிளஃ8ஃ39408_றயடடியிநச280.திப
இவ்வாறு பல குப்பைகள் எனவே முதலில் தான் திருந்து தன் சமுதாயம் திருந்தும். அது மட்டுமல்ல சேது பொடும் படங்கள் யாழ் இனையத்தில் சேதுவிற்கு உரியவை ஆனால் படங்கள் சேதுவினுடையது அல்ல.


- kuruvikal - 06-22-2003

சேது முதலில் தமிழை எழுத வாசிக்க விளங்கக் கற்றுக்கொள்ளுங்கள் அதுவரை உங்களுக்கு பதில் எழுதுவதில் அர்த்தமில்லை!


- sethu - 06-22-2003

தாங்கள் எளுதிய கருத்திற்கு நியாயம் கற்பிக்கப்பளகவேண்டாம் முதலில் தாங்கள் தங்களின் தவறை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருங்கள்


- kuruvikal - 06-22-2003

அவமதிப்பது இதுதானா ஐயா ...அவமதிக்கத்தேவையில்லை புறக்கணியும் ...ஏதோ செய்யும் ஆனால் களத்தை உருப்பட விடும் அதற்கு குருவிகள் தான் விலையென்றால் குருவிகளுக்கு கோடி மகிழ்ச்சி!
Do or Die


- kuruvikal - 06-22-2003

நடிகைகள் எமக்கு அக்கா தங்கைகள்..ஏனெனில் அவர்களும் மனிதப் பெண்களே.... சுவாமி விவேகானந்தர் சொன்னார் பெண்களை தாயாகப் பார் என்று! அதே போல்தான் இறை மகன் யேசுவும் சொன்னார் ....களங்கப்பட்ட பெண்ணுக்கே மன்னிப்பளித்தவர் அவர். அவர்களே அப்படி செய்யும் போது குருவிகளாகிய நாங்கள் அவர்களை அக்கா தங்கைகளாக காண்பதில் என்ன தவறு!
நீங்கள் ஏன் வித்தியாசமாக பார்க்க முனைகிறீர்கள்! உங்கள் பார்வையையும் சிந்தனையையும் சரி செய்யுங்கள் அவர்களூம் மனிதர்களாக தெரிவார்கள்!


- veera - 06-22-2003

வீணாண முயற்சி குருவிகளே.
தெரிந்ததை பகிர்ந்துகொள்வதும்
தெரியாததை அறிந்துகொள்வதும்
புரியாததை புரிந்துகொள்வதும்
மனிதனுக்கு மற்றும் உரித்தான
நல்ல பண்புகள்.

இது அதையும் தாண்டி......,,,,,,,,,


- kuruvikal - 06-22-2003

என்ன நல்லதை சொன்னால் உண்மையான மனிதனா இருக்கிறதுகள் கேட்டுத் திருந்துங்கள் என்ட நப்பாசைதான் வேறென்ன...!


- sethu - 06-22-2003

குருவியின் கருத்து என்னால் அவமதிக்கப்பட்டுள்ளது


- Kanani - 06-22-2003

<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->குருவியின் கருத்து என்னால் அவமதிக்கப்பட்டுள்ளது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சேது அண்ணை இப்பவாவது உண்மையைக் ஒப்புக்கொண்டியளே இனி திருந்த இடமுண்டு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Manithaasan - 06-22-2003

வணக்கம் சேது
படத்தால் பேசலாம் வாங்க என்ற பகுதியால் வந்த கவிதைகளின் பொருள் விளங்கினால் இப்படி குருவிகளை அவமதிக்கிறேன் என எழுதமாட்டீர்கள். தமிழே அறியாத உங்களுக்கு கவிதை விளங்கவா போகிறது.
நீங்கள் பழைய களத்தில் ஆயிரமும் புதிய களத்தில் ஆயிரமும் இலக்கங்களை கூட்டியிருக்கிறீர்களே தவிர கருத்து எழுதவில்லை.ஏனென்றால் கருத்துகள்உங்களிடமில்லை. அதனால்தான் பிற களத்திலிருந்து சுட்டு இங்கு ஒட்டி காலத்தை ஓட்டி இடத்தை நிரப்பினீர்கள். பிற பெயர்களில் எழுதுவதில்லை என்பது உண்மையல்ல. பொய. இந்தக் களத்தில் விதிமீறி மன்னிக்கப்பட்டு வந்தவர் நீங்கள்...அப்போது பிச்சைக்காரன் இ நாடோடிஇ கழுதையின் படம் போட்டபெயரொன்று இப்படியெல்லாம் எழுதியது நீங்கள்தான் என நீங்கள் ஒப்புக்கொள்ளுமுன்பே எம்மில் பலருக்குத் தெரியும்.யாழ் களத்தின் முகப்பிலிருந்ததை சுட்டு அதே களத்தில் நீங்கள் போட்டதையும் நான் சுட்டிககாட்டியிருக்கிறேன் களத்தைக் குப்பையாக்கியதால் இ அநாகரீகமாக எழுதியதால்இ மனிதம் இழந்த மனிதராக நின்றதால் இந்தக் களத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டு மன்னிப்புக் கோரியதால் கருணைகாட்டப்பட்டு களத்திற்கு வந்தவர் நீங்கள்என்பதை நினைவில் வைத்து எழுதுங்கள்.நீங்கள் போடுகின்ற படத்திற்கு உரிய விளக்கம் தராமல் அது புரியாமல் விடுதலைக்கு ஆதரவாளனாக உங்களை மற்றவர்கள் நம்பவேண்டுமென்பதற்காக பொய்ப் பரப்புரைக்காக இந்தக் களத்தைப் பயன் படுத்துகிறீர்கள்..அன்றிலிருந்து இன்னுவரை இதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள..பொறுப்பாளரின் பரந்த நோக்கை பயன்படுத்தி களத்தை நாசம் செய்கிறீர்கள்...இது இக்களத்தில் கருத்தாடும் பலர் அறிந்த உண்மை;. ;


- vaiyapuri - 06-22-2003

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சேது அண்ணை இப்பவாவது உண்மையைக் ஒப்புக்கொண்டியளே  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒப்புக்கொண்டாத்தானே திருந்தறதற்கு


- sethu - 06-23-2003

காடடிக் கொடுத்தால்தானே ஒப்புக்கொள்ளுறதுக்கு வையாபுரி?


- vaiyapuri - 06-25-2003

தம்பி சேது, பிழை செய்யிறவன்தான் ஒப்புக்கொள்ளவேண்டும். காட்டிக்கொடுக்கிறவன் தலைய மட்டும் ஆட்டினாப் போதும்.


- sethu - 06-25-2003

செய்த செய்கிற செய்யும் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறன் ஆர் ஆர் பணிப்பாளரோ அவருக்கொல்லாம் ஆட்டிவிடுற கூட்டம்தான் நீங்கள்.தொடர்ந்து உங்கள் கருத்துக்கள் என்னால் புறக்கணிகப்படும்.


- vaiyapuri - 06-27-2003

என்ன வீட்டோ வைச்சிருக்கிறாப்போலயிருக்கு ?

உண்மையே சேது ?