01-03-2006, 02:49 PM
rajathiraja Wrote:இந்தியாவின் தேசிய பத்திரிக்கை இந்து . அது இந்திய மக்களின் பிரதிபலிப்பாக தான் விழயஙளை வெளியிடும். யார்க்கும் சார்பாக அதில் விழயம் வராது.
ஒ.. அது தான் சுனாமியில் தேசியத் தலைவருக்கு சோகம் நிகழ்ந்தது என்று எவரோ பீலா விட, கொட்டை எழுத்தில் தலையங்கமாகப் போட்டதோ??
[size=14] ' '

