01-03-2006, 02:25 PM
MUGATHTHAR Wrote:<b>ரேவதி</b> நடசத்திரம் - இவவுக்கு ஏற்கனவே கலியாணமாகி பாவம் பிள்ளைகள்தான் இல்லை இப்ப அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறா.........
<b>மீனா</b> ராசி - இவவுக்கு கடுமையாக மாப்பிளை தேடி அலைந்து கொண்டிருக்கிறா அம்மா முக்கியமாக தொழிலதிபர்கள் யாராவது இருந்தா விண்ணப்பிக்கலாம்
இவ்வளலுதான் இப்ப பாத்து சொல்ல முடிஞ்சுது
ஆஆ எப்ப தொழிலை மாத்தினீங்கள்.. :roll:
<b> .. .. !!</b>

