01-03-2006, 01:35 PM
rajathiraja Wrote:தற்சமயம் இலங்கை அங்கிகரித்து விட்டது தனிநாடு (எமது பிரதேசம் வரையறுத்து காட்டப்பட்டுள்ளது) நீதித்துறை நிர்வாகத்துறை வங்கி அரசியல்துறை இப்படி பல கட்டுமானங்களை கொண்டது தற்பபோது இதை ஒரு நாமு அங்கிகரிக்கவே எமது அரசியல் காய்நகர்த்தலை செய்கின்
அதெல்லாம் சரி. எந்த உலக நாடு தங்கள் அரசியலை அங்கிகரிது இருக்கின்றன? நார்வே? இந்தியா? ஜப்பான்? பிரிட்டன் ?
இல்லாவிடால் பேசப்போ என்றும் அழுத்தம் கொடுத்தும் பேசவும் வருவார்களா... நேரிடையாய் இல்லாவிடாலும் அவர்கள் செய்வது அங்கீகாரம்தான்...
::

