![]() |
|
இந்தியா ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இந்தியா ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி (/showthread.php?tid=1648) |
இந்தியா ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி - வினித் - 01-02-2006 <b>இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி கருத்து</b> திமுக தலைவர் கருணாநிதி இலங்கைக்கு இந்திய அரசு இராணுவ உதவி அளிக்காது என்றே தாம் நினைப்பதாகக் கூறியிருக்கிறார். சென்னையில் இன்று ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம், இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கப்படக்கூடாது என பாமக, மற்றும் மதிமுக கட்சிகள் குரல் கொடுத்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள், மத்திய அரசும் அதற்கு மாறாக சிந்திப்பதாக தெரியவில்லை என்றார் கருணாநிதி. தொடர்ந்து திமுக வெளிநாட்டுப் பிரச்சினைகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலையினை ஏற்று செயல்படுவதாகத் தெரிகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதிலும் மாற்றமில்லை, இலங்கைத் தமிழர்கள் எந்தத் துயரத்திற்கும் ஆட்படுத்தப்படக்கூடாது என்ற திமுகவின் கொள்கையிலும் மாற்றமில்லை என்றார் அவர். சில தினங்களுக்குமுன் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், திராவிடர் கழகம் ஆகியவை இணைந்து சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தி, இலங்கையின் புதிய அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்தும், அந்நாட்டிற்கு ராணுவ உதவி அளிக்க்க்கூடாது எனக் கோரியும் தீர்மானம் இயற்றியது. அக்கூட்டத்தில் திமுகவின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை. மதிமுக, பாமக நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையிலேயே இன்றை செய்தியாளர் சந்திப்பில் கருணாநிதி ராணுவ உதவி தவறு என்ற ரீதியில் பேசியிருக்கிறார். பொதுவாகவே திமுக இலங்கைப்பிரச்சினையில் தீவிரமாகப் பேசுவதை பல ஆண்டுகளாக தவிர்த்து வந்தாலும்கூட, இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரானதாக கருதப்படும் விஷயங்களில், தாங்கள் ஒன்றும் அவர்கள் நலனுக்கு எதிரானவர்களல்ல என்பதை தெளிவுபடுத்தியிருக்ககிறது என்பதை நாம் இங்கே நோக்கலாம். தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட அதிபர் ராஜபக்சேயை சந்திப்பதை தவிர்த்திருக்கிறார். முதலில் அதிபர் தமிழ்நாட்டிற்கு வந்து ஜெயலலிதாவை சந்திப்பதாகத்தான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று அவரது வருகை ரத்தானது. காரணம் தெரிவிக்கப்படவில்லை. சட்டமனறத் தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தனக்கு எதிராக பயன்படுத்தவேண்டாம் என நினைத்தே முதல்வர் ஜெயலலிதா அதிபர் ராஜபக்சவை இங்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருப்பார் என்கின்றனர் நோக்கர்கள். ¿ýÈ¢:À¢À¢º¢தமிழோசை - ஈழமகன் - 01-02-2006 ஆகா சரியான அரசியல்வாதிதான்............... தமிழ்நாட்டில் தமிழ்தேசியத்திற்கு ஆதராவான நிலைதோன்றியுள்ளதால் தானும் முந்துகிறார்.... - vasisutha - 01-02-2006 ஆதாயம் இல்லாமல் நரி நாட்டாமை பண்ணுமா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- cannon - 01-03-2006 மிக மிக சந்தோஸமான செய்திகள் தமிழ்த் தாய்த்திரு நாட்டிலிருந்து வந்து கொன்டிருக்கிறது! அரசிலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தமிழ்த் தலைவர்கள்/அமைப்புக்கள்/கட்சிகள் எல்லாம் முன்வரவேண்டும்! தேவையற்ற விவாதங்கள்/கருத்துக்களைத் தவிர்த்து, எம் ஆதரவுக் கரங்கள் அணைத்தையும் இறுகப்பற்றுவோம்!! - nirmalan - 01-03-2006 மத்திய அரசு செய்வதனையும் ஆதரிப்பாராம். அதேவேளை தமிழர்கள் கொடுமைக்கு ஆளாகக்கூடாது என்பதிலும் எங்கள் நிலைப்பாடு என்கிறார். இது உங்களுக்கு குழப்பமான விடயமாக தெரியவில்லையா? இதிலும் பார்க்க இந்த கருணாநிதி வாய்திறக்காமல் விட்டிருக்கலாம் அல்லவா? வாய்திறக்காமல் இருக்கிற ஜெயலலிதா எவ்வளவோ மேல். கருணாநிதி எப்போதும் தனது வார்த்தை ஜால விளையாட்டின் மூலம் ஈழத்தமிழர்கள் மீது சவாரி செய்கிறார். - Thala - 01-03-2006 தமிழ் நாட்டில தேர்தல் வரப்போகுது ஆதலால் ஆதரவு மட்டுப்படுத்தியே வளங்கப்படும். தேர்தல் முடிந்தபின் மொத்தமாக வளங்கப்படும்.... யாருக்கு ஆதரவு எண்டதுதான் சிக்கலே.... - தூயவன் - 01-03-2006 கருணாநிதி என்ன சொன்னாலும், என்ன செய்வார் என்று தெரியும் தானே. அது தான் இங்கு யாரோ சொன்னார்களே!! "நம்ப நட நம்பி நடவாதே" என்று <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Luckyluke - 01-03-2006 கலைஞரைப் பொறுத்த வரையில் எப்போதுமே இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு வராத வகையிலேயே முடிவுகள் எடுப்பார்.... ஈழத்தமிழருக்காக அவர் போராடி ஆட்சியை இழந்தார்.... மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்தார்.... ராஜீவ் கொலைப் பழியை சுமந்தார்.... இனியும் அவர் தேவை இல்லாமல் இந்த விவகாரத்தில் மூக்கை நிழைத்து தமிழகத்தில் திமுகவை முகவரி இல்லாமல் செய்து விடக்கூடாது என்பதே தமிழ் நாட்டு தமிழரின் விருப்பம்..... - rajathiraja - 01-03-2006 இங்கு போர்ட்தக்கு என்ன ஆதரவு என்று கள தோழர்கள் தமிழ் நாடு வந்து பார்த்து கொள்ளட்டும். தமிழ் நாட்டு அரசியலில் ஈழ பிரச்சனை ஒரு தேர்தல் பிரசாரம் செய்யகூடிய விழயம் இல்லை. - rajathiraja - 01-03-2006 ஏன் நீங்கள் ஒருவரும் தமிழ் நாட்டின் உன்மையான் கருத்துகளி செவி மடுப்பதே இல்லை. அங்கு ஒருவரும் மத்திய அரசாங்த்தை கருத்தை ஏற்காதவர் கிடையாது. உடனே பொடா ,தடா என்று பேச வேண்டாம். தேச பக்தியின் காரணமாக அனைவரும் மத்திய அரசின் கருத்தை ஏற்று கொண்டுள்ளனர். - Luckyluke - 01-03-2006 ஈழத்தில் போர் மூண்டு தமிழர்கள் மடிவதை தாய்த்தமிழர்கள் என்றுமே விரும்ப மாட்டார்கள்... ஆனால் இங்கு போர் மூள வேண்டும் என்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு போர் முரசு கொட்டுபவர்களின் நோக்கம் என்ன என்பதை அனைவரும் உணர வேண்டும்.... - Birundan - 01-03-2006 nirmalan Wrote:மத்திய அரசு செய்வதனையும் ஆதரிப்பாராம். அதேவேளை தமிழர்கள் கொடுமைக்கு ஆளாகக்கூடாது என்பதிலும் எங்கள் நிலைப்பாடு என்கிறார். இதில் என்ன குழப்பம் இதுதானே அவரது பழயபல்லவி, புலிகளை ஆதரிக்கமாட்டேன் தமிழீழம் கிடைத்தால் சந்தோஷப்படுவேன், இதைத்தான் மற்றவர்கள் கூறினார்கள், கலைஞர் தனது மகள் கனிமொழிக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார் ஆனால் குழந்தை பிறந்தால் சந்தோஷப்படுவாராம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 01-03-2006 தூயவன் Wrote:கருணாநிதி என்ன சொன்னாலும், என்ன செய்வார் என்று தெரியும் தானே. அது தான் இங்கு யாரோ சொன்னார்களே!! "நம்ப நட நம்பி நடவாதே" என்று <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <img src='http://img371.imageshack.us/img371/6853/teasin148fx.gif' border='0' alt='user posted image'> - sinnappu - 01-03-2006 Birundan Wrote:nirmalan Wrote:மத்திய அரசு செய்வதனையும் ஆதரிப்பாராம். அதேவேளை தமிழர்கள் கொடுமைக்கு ஆளாகக்கூடாது என்பதிலும் எங்கள் நிலைப்பாடு என்கிறார். <img src='http://img371.imageshack.us/img371/6853/teasin148fx.gif' border='0' alt='user posted image'> - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-03-2006 sinnappu Wrote:Birundan Wrote:nirmalan Wrote:மத்திய அரசு செய்வதனையும் ஆதரிப்பாராம். அதேவேளை தமிழர்கள் கொடுமைக்கு ஆளாகக்கூடாது என்பதிலும் எங்கள் நிலைப்பாடு என்கிறார். À¢Õó¾ý,¯í¸Ç¢ý ¸ÕòÐìÌ ²¾¢Ã¡ö «Å÷ þÕì¸Ä¡õ,«¾ü¸¡¸ ¾Ãõ ¾¡úóРŢÁ÷º¢ì¸ §Åñ¼¡õ.¯í¸ÙìÌ À¢Ê츢ȧ¾¡ þø¨Ä§Â¡ «Å÷ ¾Á¢ú¿¡ðÊý Á¢¸ Ó츢 ¾¨ÄÅ÷,50ÀÐ ¬ñÎ ¾Á¢ú¿¡ðÎ «Ãº¢Âø «Å¨Ã ÍüÈ¢ò¾¡ý ¿¼ì¸¢ÈÐ.Áì¸Ç¢ý ´Õ º¡Ã¡÷ þô§À¡Ðõ «Å¨Ã ¬¾Ã¢ì¸¢ýÈÉ÷. «ó¾ Áì¸¨Ç ÁÉõ §¿¡¸ ¦ºö¾£÷.þÐ ±ÉÐ §ÅñΧ¸¡û - Birundan - 01-03-2006 ¾õÀ¢Ô¨¼Â¡ý Wrote:sinnappu Wrote:Birundan Wrote:nirmalan Wrote:மத்திய அரசு செய்வதனையும் ஆதரிப்பாராம். அதேவேளை தமிழர்கள் கொடுமைக்கு ஆளாகக்கூடாது என்பதிலும் எங்கள் நிலைப்பாடு என்கிறார். ஜயா இது எனது கருத்து அல்ல அந்தநேரத்தில், தமிழக அரசியல்வாதிகள் சொன்ன கருத்து பத்திரிகையில் படித்துதான் எனக்கு தெரியும். - Luckyluke - 01-03-2006 கலைஞர் விடுதலை புலிகளை ஆதரித்தது இல்லை என்பது உண்மைதான்.... அவர் வன்முறை ஆதரவாளர் அல்ல.... அவர் ஜன நாயக வழிமுறையில் போராடிய சில ஈழ இயக்கங்களை ஆதரித்ததுண்டு.... - Birundan - 01-03-2006 அப்ப எதுக்கு எம்ஜிஆர் விடுதைபுலிகளுக்கு பணம் கொடுத்தவுடன், கலைஞரும் கொண்டு போய் கொடுத்தார், அதை புலிகள் வாங்க மறுத்ததும் தெரியாதா? அல்லது மறந்துவிட்டீரா? அல்லது மறைத்துவிட்டீரா? - sinnappu - 01-03-2006 Quote:À¢Õó¾ý,¯í¸Ç¢ý ¸ÕòÐìÌ ²¾¢Ã¡ö «Å÷ þÕì¸Ä¡õ,«¾ü¸¡¸ ¾Ãõ ¾¡úóРŢÁ÷º¢ì¸ §Åñ¼¡õ.¯í¸ÙìÌ À¢Ê츢ȧ¾¡ þø¨Ä§Â¡ «Å÷ ¾Á¢ú¿¡ðÊý Á¢¸ Ó츢 ¾¨ÄÅ÷,50ÀÐ ¬ñÎ ¾Á¢ú¿¡ðÎ «Ãº¢Âø «Å¨Ã ÍüÈ¢ò¾¡ý ¿¼ì¸¢ÈÐ.Áì¸Ç¢ý ´Õ º¡Ã¡÷ þô§À¡Ðõ «Å¨Ã ¬¾Ã¢ì¸¢ýÈÉ÷. «ó¾ Áì¸¨Ç ÁÉõ §¿¡¸ ¦ºö¾£÷.þÐ ±ÉÐ §ÅñΧ¸¡û என்ர குஞ்சு நாங்கள் அவரை தரம் தாழ்த்தேல்லை உங்கட முதலமச்சர் அம்மா தான் 50 வருச அரசியலில இருந்தவரை அடித்து உதைத்து இழுத்துப்போனவா ?????? அங்கை கேக்க வேண்டிய கேள்வியை இங்கை கேக்கிறீர் என்ன ஊரில நல்ல சூடா இல்லை தலை கால் தெரியாமல் கதைக்கிறீர் அது தான் நல்ல பனங்கள்ளா வாங்கி அடியும் சூடு தானா இறங்கும் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - rajathiraja - 01-03-2006 அம்மா இழுத்து போனால் நீங்களும் அவரை இப்படி பேசலாமா? |