01-03-2006, 01:30 PM
rajathiraja
அதெல்லாம் சரி. எந்த உலக நாடு தங்கள் அரசியலை அங்கிகரிது இருக்கின்றன? நார்வே? இந்தியா? ஜப்பான்? பிரிட்டன் ?
நான் கேட்டது உலக நாடுகளை பற்றி..போராடுவது முக்க்யம் அதை பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அந்த போரட்தை உலக நாடுகளின் ஆதர்வோடு செய்ய வேண்டும்.புரிந்து கொண்டு இருப்பீர் என்று எண்ணுகிறேன்.
அதுதான் 4 வருடஙலாக செய்து கொண்டு இருக்கிரீர். இது வரை யார் தான் ஆதர்வு தந்தார்கள்.
ஐயா!! நான் கேட்டது உலக நாடுகளை..கொன்சம் சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யும்
உடனே பொலம்பல்கள் ..அய்யா கொன்சம் தெளிவாக பேசவும்.எஙகள் நாட்டின் G D P எங்கேயோ போகுது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லயென்ரால் தயவு செய்து குழப்ப வேண்டாம்.
யாருக்கு கழன்றது என்னு யேசிக்கவும் தமிழிழத்தை அங்கிகாரம் பற்றி கதைத்து இப்ப பெருளாதார வளர்ச்சி பற்றி