01-03-2006, 01:24 PM
வருக..வருக.. என, வரவேற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் இது வரை 23பேர் என்னை வரவேற்று இர்க்கின்றீர்கள்363பேர் என் அறிமுகத்தகவலைப்படித்திருக்கின்றீர்கள். ஆகா...உள்ளமெங்கும் சந்தோசச்சாரல், எல்லோருக்கும் தனிமடல் மூலம் நன்றி சொன்னதில் இரு தினங்கள் களிந்தன, றீநன்றி அனுப்பிய இதங்களுக்கும் நன்றி இனிவரும் நாட்களில் எனது கருத்துக்களுடன் களம் வருகிறேன் வணக்கம்
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

