![]() |
|
வணக்கம் நண்பர்களே! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் நண்பர்களே! (/showthread.php?tid=1697) |
வணக்கம் நண்பர்களே! - eezhanation - 12-31-2005 வணக்கம் என் இனியவர்களே களம் எனக்கு புதிதல்ல ஆயினும் களத்திற்கு நான் புதியவன் என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி....இனி எனது கருத்துக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்... தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - யாழினி - vasisutha - 12-31-2005 வணக்கம்.. வாங்கோ.. - Rasikai - 12-31-2005 வணக்கம் வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும். ம்ம் தாரளமா உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம். - வர்ணன் - 12-31-2005 வணக்கம் வாருங்கள் ஈழனேசன் 8) - sabi - 12-31-2005 வணக்கம் வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 12-31-2005 வணக்கம் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும் - suddykgirl - 12-31-2005 வணக்கம் வாருங்கள் தங்கள் வரவு நல் வரவாகட்டும் - அனிதா - 12-31-2005 வணக்கம் ஈழநேசன் வாங்க... உங்கள் வரவு நல் வரவாகட்டும்...! - கீதா - 12-31-2005 வணக்கம் ஈழநேசன் வாங்க... உங்கள் வரவு நல் வரவாகட்டும் - KULAKADDAN - 12-31-2005 வணக்கம் வாருங்கள். - தூயவன் - 01-02-2006 வணக்கம் ஈழநேசன். உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- தூயா - 01-02-2006 வணக்கம். வாருங்கள்.. நலமா? - தூயவன் - 01-02-2006 என்ன ஈழநேசன் ஒரு கருத்துக்கு பிறகு ஆளைக் காணோம். எல்லோரும் வரவேற்றால் தான் உள்ளே வருவீர்களா? - வர்ணன் - 01-02-2006 ஏன் இப்பிடி போட்டு இருக்கிங்க உங்கட பெயரை? சரியா மொழி பெயர்த்தால் - உங்கள் பெயர் ஈழநேசன் இல்ல ... ஈழநாடு (ஈழம் - நேசன்) :wink: - Mathan - 01-02-2006 வணக்கம் ஈழநேசன். யாழ் களம் உங்களை வரவேற்கின்றது. - அருவி - 01-02-2006 வணக்கம் ஈழநேசன் யாழ்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. - eezhanation - 01-02-2006 நன்றி...நன்றி...வரவேற்றமைக்கு மிக்க நன்றி - eezhanation - 01-02-2006 நன்றி....ரசிகை...வரவேற்றமக்கு... - நர்மதா - 01-02-2006 வணக்கம் ஈழநேசன் உங்கள் வரவு நல்வரவாகட்டும் - yarlpriya - 01-02-2006 வணக்கம் வாருங்கள். உங்கள் வரவு நல் வரவாகுக. |