01-03-2006, 01:21 PM
ஈழத்தமிழர்களின் அவலத்தினைக்க் கண்டு என்று வேண்டுமானாலும் யாரும் அவர்களின் அறியாமையை நீக்கி. ஒரு மனிதன் என்கின்றவகையில் உதவிட துடிப்பான். அந்தவகையில் தமிழ் உறவால் துடிக்கும் நெஞ்சங்கள் நெஞ்சங்கள் ஈழத்தமிழன் படும் இன்னல் கண்டு மனம் வருந்துவதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. அன்போடு அவர்களின் கரத்தினை நாமும் பற்றிக்கொள்கின்றோம். எமக்கு வேண்டியது நின்மதியான வாழவு, எம் மக்களிற்கு எமது தமிழீழமண்ணில். அது எமது தேசியத்தலைவரின் காலத்தில் நாம் பெறுவோம்.
தேவையில்லாத சிங்களவரின் சில்லறை கூலிகளுக்கு பதில் கொடுப்பதற்கு எனக்கு நேரமில்லை. 8)
தேவையில்லாத சிங்களவரின் சில்லறை கூலிகளுக்கு பதில் கொடுப்பதற்கு எனக்கு நேரமில்லை. 8)
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

