01-03-2006, 01:10 PM
rajathiraja Wrote:அதெல்லாம் சரி. எந்த உலக நாடு தங்கள் அரசியலை அங்கிகரிது இருக்கின்றன? நார்வே? இந்தியா? ஜப்பான்? பிரிட்டன் ?
ஜோவ்வ் சொந்தமக்கள் அங்கிகரித்துவிட்டார்களய்யா,, புலிகளைகேட்காமல் அந்த பிரதேசத்துக்க அமெரிக்கனே நுழைய முடியாது தெரியுமா?? ஒரு நாட்டுக்க அத்துமீறி உள்ளிட்டால் என்ன தண்டனை தெரியும் தானே? பாகிஸ்தானுக்க உள்ளிட்ட றோ உறுப்பினர்கள் பலரி நிலை என்னவென்று உங்க அந்த அமைப்புக்கே தெரியாது,, பாகிஸ்தான் காரர் அப்படியான ஆட்களை எல்லாம் பராமரிக்க மாட்டாங்க,, உடன விசாரிச்சுப்போட்டு பொட்டு வைச்சு அனுப்புறாங்க மேலோகத்துக்கு,, அதையே தான் இலங்கை புலனாய்வு பொலிஸ் 3 புலிகளின் நாட்டுக்குள் அனுமதி இல்லாமல் புகுந்து இப்ப பிடிப்பட்டு கம்பி என்னிக்கொண்டு இருக்கினம்,,, ஏன் இலங்கைக்கைதான் வன்னி இருக்கெண்டால், உலக நாடுகள் தலையிட்டு அந்த பொலிசை உடனடியாக விடுவிக்குமாறு புலிகளுக்கு நெருக்கடியை குடுக்கலாம் தானே? உலக நாடுகளே கம் எண்டு இருக்கு,, உனக்கு ஏன் அதைப்பற்றிய கவலை?? :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

