01-03-2006, 01:10 PM
rajathiraja Wrote:தற்சமயம் இலங்கை அங்கிகரித்து விட்டது தனிநாடு (எமது பிரதேசம் வரையறுத்து காட்டப்பட்டுள்ளது) நீதித்துறை நிர்வாகத்துறை வங்கி அரசியல்துறை இப்படி பல கட்டுமானங்களை கொண்டது தற்பபோது இதை ஒரு நாமு அங்கிகரிக்கவே எமது அரசியல் காய்நகர்த்தலை செய்கின்
அதெல்லாம் சரி. எந்த உலக நாடு தங்கள் அரசியலை அங்கிகரிது இருக்கின்றன? நார்வே? இந்தியா? ஜப்பான்? பிரிட்டன் ?
யோவ் உமக்கு விளங்கவில்லையா முதலில ஒரு நாடு உருவாகிறதை யார் அங்கீகரிக்க வேணும்
அந்த நாட்டில வாழுறவங்கள் நாங்கள் தமிழீழத்தமிழர்கள் அங்கீகரித்து விட்டம் எங்கட நாடு எண்டு விடுதலைப்புலிகள் தான் எங்கட அரசு எண்டு பிறகு என்ன குதிக்கிறீர்
சொன்னாங்கள் தானே 1008 பிரச்சனை உமக்கும் உம்மட நாட்டுக்கும் போய் முதலில அதைப்பாரும்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]

