01-03-2006, 12:56 PM
தற்சமயம் இலங்கை அங்கிகரித்து விட்டது தனிநாடு (எமது பிரதேசம் வரையறுத்து காட்டப்பட்டுள்ளது) நீதித்துறை நிர்வாகத்துறை வங்கி அரசியல்துறை இப்படி பல கட்டுமானங்களை கொண்டது தற்பபோது இதை ஒரு நாடு அங்கிகரிக்கவே எமது அரசியல் காய்நகர்த்தலை செய்கின்றேம்

