01-03-2006, 12:53 PM
rajathiraja Wrote:நர்மதா எழுதியது:
எமது அரசியலை வெளிப்பாடுகளை பற்றி இன்று சர்வதேசமே வாயடைத்து போய் நிக்கிறது
தெரியாமல் கேட்கிரேன் எந்த நாடு உங்கள் அரசியலை அங்கிகரித்து உள்ளது.
சர்வதேசமே...இலங்கைக்கு உதவி வளங்கும் நாடுகள்.. இந்தியா, அத்தோடு அமெரிக்கா, எல்லாரும் ... விடயம் வேண்டுமானால் நல்ல அரசியல் ஆய்வாளரைப் பார்க்கவும் அவர்கள் சொல்வார்கள்...
::

