01-03-2006, 12:49 PM
நர்மதா எழுதியது:
எமது அரசியலை வெளிப்பாடுகளை பற்றி இன்று சர்வதேசமே வாயடைத்து போய் நிக்கிறது
தெரியாமல் கேட்கிரேன் எந்த நாடு உங்கள் அரசியலை அங்கிகரித்து உள்ளது.