01-03-2006, 12:46 PM
ஐயா தலை !! ஹிந்து ராம் ச்ரிலன்கா விருது வாங்கி கொண்டதில் எந்த தமிழ்னுக்கும் சந்தோசம் இல்லை. அது ஒரு மட்டமான செயல். ஆனால் அவர் பத்த்ரிகை இந்திய நாடு முழுதும் படிக்கும் ஒன்று.அதை மற்க்க வேண்டாம். விழயம் இல்லாமல் அது தேசிய பத்த்ரிக்கை ஆகாது.

