01-03-2006, 12:42 PM
Luckyluke Wrote:kurukaalapoovan Wrote:துனிப்புல் மேய்யும் குருட்டுச் செம்மறியின் ஆசிரியர் தலையங்கங்கள்.
ஆமாம்.... வால்ஸ்ட்ரீட் ஜர்னல் எல்லாம் ஈழத்தில் இருந்து தான் பிரிண்ட் ஆகி வெளிவருகிறது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஈழத்தவன் அறிவற்றவன் எண்ட உங்களின் நிலைப்பாடும், அவர்களின் திறனை அளவிட முடியாத உங்களின் திறன் இன்மைதான்.. ஈழப்பிரச்சினையில் உங்களால் ஒரு வல்லரசாய் நடந்து கொள்ள முடியாமைக்கு காரணம்...
ஈழத்தமிழ் அறிவாளிகள் கொல்லப் படுகிறார்கள் என்பதுகாக எல்லாரும் இறந்துவிட்டார்கள் எண்டு அர்த்தம் இல்லை....
முதலில் ஈழத்தவன் நாட்டில் என்ன நடக்கிறது எண்டு அறிந்து போசுங்கள்... இந்து ராம் மாதிரி நுணிப்புல் மேயாதீர்...
::

