01-03-2006, 12:36 PM
rajathiraja Wrote:இந்தியாவின் தேசிய பத்திரிக்கை இந்து . அது இந்திய மக்களின் பிரதிபலிப்பாக தான் விழயஙளை வெளியிடும். யார்க்கும் சார்பாக அதில் விழயம் வராது.
ஆகவே ஈழப்பிரச்சினையை நீங்கள் முக்கியமான இந்தியாவிற்கான பிரச்சினையாய் பாக்கிறீர்கள்....
அய்யா முதலில் காமடிபண்ணாமல் சர்வதேதச அரசியலையும் சேர்த்து பாருங்கள். இந்தியா இருக்கும் இடம் <b>கரணம் தப்பினால் மரணம்</b> எண்டு சர்வதேசமே உற்றுப்பார்க்கும் ஈழப்பிரச்சினையில்.... அவர்களால் கடுமைவாதி இராஜபக்சவுக்கு உதவி செய்ய முடியாது... செய்து பாருங்கள் பின்விளைவுகளை.... :wink:
அப்ப தினத்தந்தி தான் அதிகம் வாசகர் கொண்ட பத்திரிகை என்பது எப்பிடீங்க.. :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::

