01-03-2006, 12:35 PM
Luckyluke Wrote:ஏனய்யா உங்கள் ஊரில் எல்லாம் உங்களுக்கு எதிர்கட்சிகளே இல்லையா? - இருந்தாலும் விட்டு வெச்சா தானே.....
எதிர் கட்சி இருக்கலாம் ஆணால் உங்களைப்போல தமிழீழ எதிர்ப்புக்கட்சிகள் இருக்க அனுமதிக்க ஏலாது
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
அதில் 100 வீதம் உறுதியா இருக்கிறம்
[b]

