01-03-2006, 12:32 PM
eezhanation Wrote:வர்ணன்...என் நாட்டின் மேலுள்ள அதீத பற்றுக்காரணமாகவே என் பெயரை இப்படி வைத்திருக்கின்றேன் ஆங்கிலத்தில் ஈழநேசன் என்றால் ஈழக்குடிமகன் என்றும் பொருள் வரும் தமிழில் ஈழத்ததை நே சிப்பவன் என்று அர்த்தம்varnan Wrote:ஏன் இப்பிடி போட்டு இருக்கிங்க உங்கட பெயரை? சரியா மொழி பெயர்த்தால் - உங்கள் பெயர் ஈழநேசன் இல்ல ... ஈழநாடு (ஈழம் - நேசன்) :wink:
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

