01-03-2006, 12:00 PM
rajathiraja Wrote:தமிழ் போரடதக்கு சிறை சென்றவர் தான் அந்த சிறை கொடுமைகளை அறிய முடியும்.
முதலில தமிழரை மதியும் சிறை சென்ற அனுபவம் நமக்கு அதிகம் இருக்கு :wink: :wink: :wink:
சிறை எப்படி என்றும் எமக்குத்தெரியும்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
சிறையின் கொடுமைகளை உங்கட ராணுவத்திடம் இருந்து அதிகமாக கற்றவர்கள் நாங்கள்
:wink: :wink: :wink: :wink: :wink:

