01-03-2006, 11:55 AM
Luckyluke Wrote:அதே முதலமைச்சர் 15 நாள் காவலை இரண்டே நாளில் வாபஸ் வாங்க நேர்ந்தது சின்னப்பு அவர்களுக்கு தெரியாதா?
அது உங்கட அரசியல் சுத்துமாத்து எல்லா இடமும் செய்யிறது தான்
15 நாள் காவலை 2 நாளில் வாபஸ் வாங்கினால் அடித்தது சரியா புரியவில்லையே லுக்கு
:wink: :wink: :wink: :wink: :wink:

