01-03-2006, 11:53 AM
rajathiraja Wrote:அம்மா இழுத்து போனால் நீங்களும் அவரை இப்படி பேசலாமா?
நாங்கள் பேசவில்லை ராசா எங்களுக்கு 2 கடமைகள் இருக்கு
1. எமது விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க ஏலாது
2.அதனுடைய தரம் என்ன என்பதை விளங்கியும் விளங்காத மாதிரி நடிக்கும் உங்களைப்போன்றவர்களுக்கு திருப்பித்திருப்பி ஏதாவது ஒரு வளியில விளங்கப்படுத்திறது
உதத்தான் திருப்பித்திருப்பிச்சொல்லுறம் நீங்கள் உங்கட வேலையைப்பாருங்கோ நாங்கள் எங்கட வேலையைப்பாக்கிறம்
:wink: :wink:

