01-03-2006, 11:15 AM
nirmalan Wrote:மத்திய அரசு செய்வதனையும் ஆதரிப்பாராம். அதேவேளை தமிழர்கள் கொடுமைக்கு ஆளாகக்கூடாது என்பதிலும் எங்கள் நிலைப்பாடு என்கிறார்.
இது உங்களுக்கு குழப்பமான விடயமாக தெரியவில்லையா?
இதிலும் பார்க்க இந்த கருணாநிதி வாய்திறக்காமல் விட்டிருக்கலாம் அல்லவா?
வாய்திறக்காமல் இருக்கிற ஜெயலலிதா எவ்வளவோ மேல்.
கருணாநிதி எப்போதும் தனது வார்த்தை ஜால விளையாட்டின் மூலம் ஈழத்தமிழர்கள் மீது சவாரி செய்கிறார்.
இதில் என்ன குழப்பம் இதுதானே அவரது பழயபல்லவி,
புலிகளை ஆதரிக்கமாட்டேன் தமிழீழம் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்,
இதைத்தான் மற்றவர்கள் கூறினார்கள், கலைஞர் தனது மகள் கனிமொழிக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார் ஆனால் குழந்தை பிறந்தால் சந்தோஷப்படுவாராம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
.

