01-03-2006, 11:10 AM
vasisutha Wrote:டன் அண்ணா கடைசியில லைற் புூட்டி பட்டம்
விட்டீங்களா? இல்லையா? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ( உண்மையிலேயே லைற்
புூட்டி பட்டம் விடுறதா? :?: எரியுமா? :roll: )
வசி பெரிய பட்டங்களை பினையல் விடுறவை அறிந்திருக்கிறீரோ? சாதரண "பாம்பன்" பட்டத்தை முதலில ஏத்திப்போட்டு அப்புறம் "படலை" பட்டம், அதுக்கப்புறம் முழங்கால் அளவு படலைப்பட்டம், அப்புறம் இடுப்பளவு,, அதுக்கப்புறம் ஒரு ஆள் அளவு பட்டத்தை கடைசியா விடுவாங்கள்,, அந்த ஆள் அளவு பட்டத்தில உம்மைக்கட்டிவிட்டாலே நொய் எண்டு கத்திக்கொண்டு பறந்து கொண்டு இருப்பீர்,,அந்த அளவுக்கு பினையல்ல இருக்கிற பட்டங்களின் சப்போட் இந்த ஆள் அளவு பட்டத்துக்கு இருக்கு,,, பட் நாங்கள் எல்லாம் கொக்கு பட்டம், பெட்டிபட்டம் எண்டு பெரிய பட்டங்களைத்தான் ஏத்துவம்,,, (ஓய், அப்புறம் சும்மா வெடிக்கிறான் எண்டு இங்க சொல்லி எண்ட மானத்தை வாங்கிறதில்லை,,,, பெரிய அண்ணமாரிட்ட போய் அந்த நூலை மட்டும் தொட்டுப்பார்க்கச்சொல்லி கேக்கிறது, பிறகு பட்டத்தை ஒரு இழுவை இழுத்துப்போட்டு சுண்ணாம்பு தடவீட்டு வந்து அடிவாங்கின கதைகளை).... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ( உண்மையிலேயே லைற்