01-03-2006, 10:55 AM
Luckyluke Wrote:Sriramanan Wrote:ஆனால் இதற்கு முதல் இந்தியா என்றுமே நடு நிலையாகச் செயற்பட்டது கிடையாது என்பது வெளிப்படை.
<b>புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சி அளித்ததே.... அதைப்பற்றி கதைக்கிறீர்களா?</b>
அதுவும் ஒன்றுதான், பின் அதை தா என்று அடம்பிடித்து அடிவாங்கிகொண்டு போனதும் ஒன்றுதான், சிங்களத்துக்காக தமிழருடன் பொருதி அங்கவீனர்களாக தாய்நாடு திரும்பியதும் ஒருகாரணம், அதற்காக அப்பாவி மக்களை கொலை செய்ததும் ஒருகாரணம், ஒட்டுமொத்தமாக தனது சுயநலத்திற்காகத்தான் இந்தியா செயற்பட்டது ஒழிய, இதில் எங்கிருக்கய்யா நடுநிலைமை? :twisted:
.
.
.

