01-03-2006, 09:12 AM
Quote:இந்தியா என்றுமே இலங்கை பிரச்சினையில் மட்டுமல்ல ஈராக் பிரச்சினையிலும் நடு நிலை வகிக்க தான் விரும்பும்....
இப்போது இந்தியா இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் நடுநிலையாகச் செயற்படுகிறதா...? என்பது பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால் இதற்கு முதல் இந்தியா என்றுமே நடு நிலையாகச் செயற்பட்டது கிடையாது என்பது வெளிப்படை.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

