01-03-2006, 07:21 AM
சைக்கிள நினைச்சுப்பாத்த உறவுகளுக்கும் நன்றி...
எட்டு முடிச்சுப்பட்டத்துக்கு லைட் புூட்டி விடுறவை. இரவில சின்னதாத்தெரியும் வெளிச்சம். அத்தோட விண் புூட்டுவினம். அது இரவு முழுக்க சத்தம் போடும். அந்த மாதிரிப்பட்டங்களை ஐந்தாறு பேர்தான் சேர்ந்து ஏத்துவினம்.