01-02-2006, 11:09 PM
கீதா Wrote:இறைவனுக்குÜட கண் இல்லையா:evil: :evil:
ஆமாம் கீதா சரியாகச் சொன்னீர்கள்.
நம்ம இறைவனுக்கு....................
கண்ணிருக்கு ஆனால் பார்க்காது.
வாயிருக்கு ஆனால் பேசாது.
காதிருக்கு ஆனால் கேளாது.
மூக்கிருந்தும் முகராது.
ஏனெனில் அது கல்லினாலான சிலையும் அச்சடிக்கப்பட்ட படமும் மட்டுமே.


:evil: :evil: