01-02-2006, 10:48 PM
எங்கட வீட்டில வேலை செய்த ஒரு மேசன் வைத்திருந்த சைக்கிள கண்ணைக்குத்திற கலர்ல பிளாஸ்டிக் புூக்களால அலங்காரம் செய்து இருக்கும். முன் சில்லுல ஒரு பக்கம் வேலும் ஒரு பக்கம் சேவலும் இருக்கும். டைனமோ எல்லாம் போட்டு பின்னுக்கும் முன்னுக்கும் லைட் போட்டு வைத்திருப்பார். ஒரு நாளும் ஓடத்தரமாட்டார்.

