01-02-2006, 09:23 PM
ப்ரியசகி Wrote:ம்ம்ம்ம்..அப்பத்தான் மீன் தண்ணீல நீந்தும் :twisted:
இப்ப என்ன எத்தனை பேர் என்ன ராசி எண்டு போட்டியா போடப்போறியள்...போய் எல்லாரும் படுங்கோ :evil:
எனக்கு நித்திரை வரேலை அக்கா ஏன் இப்படி ரென்சன் ஆகிறிங்கள் நீங்கள் மினராசி இல்லப்போல இருக்கு அதான் கோவம் Üட வருகின்றது பாருங்க மீன ராசிக்காரர்கள் எப்படி சந்தோசமாக இருக்கின்றார்கள் என்று
hock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

