01-02-2006, 07:40 PM
வினித் அந்தப் பிசாசுக்குள்ளும் ஒரு மனசிருக்கு. உணர்விருக்கு. அதை புரிஞ்சு கொண்டா அவங்க கூட உங்கள் வழில பயணிக்க தயங்காங்கள். பிசாசு என்று ஒதுக்கினால் தான் அவங்க கோரத்தாண்டவம் போடுவாங்க..அது அவங்களைப் பொறுத்தவரை நியாயம் தானே...! பெண் பிறரைப் புரிந்து கொள்ள நினைப்பதிலும் தன்னை தனக்குரியவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் கண்டிப்பானவர்கள்..! உங்கள் கண்ணீரைக் கூடா அலட்சியம் செய்வார்கள்.. ஆனால் நீங்கள் அவர்களின் கோபத்தைக் கூட அலட்சியம் செய்யக் கூடாது. செய்தீர்கள் என்றால்... பிசாசாத்தான் தெரிவாங்க..! மொத்தத்தில் பெண் தன்னை தனக்குரியவன் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறாள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

