01-02-2006, 07:28 PM
இந்த ஆண்கள் எல்லாம் தங்கள் உணர்வுகள் மீது மட்டும் சிரத்தை எடுத்ததால் தான் தன் துணையை அந்நியமாகக் கருதி இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் தன் உணர்வுகளால் தன் துணையின் உணர்வுகளை இயன்றளவு புரிந்து கொள்ளும் போது அவளே உங்களுக்குள் வாழ்வால்...! அந்நியத்தனம் என்பதுக்கு அங்கு இடமிருக்காது. பகிரப்படுவது எல்லாம் உங்களவளுக்கு உங்களுக்கு என்று தோன்றும்..! அதுவே அன்புக்கும் நெருக்கத்துக்கும் வழிகோலும்..! ஆண் - பெண் என்ற அந்நியத்தனம் கணவன் - மனைவி அல்லது காதலன் -காதலிக்குள் அவசியமில்லை. அன்பால் புரிந்துணர்வால் நீக்கமற இணையும் போது இயற்கையான அந்த வேறுபாடுகள் மறைந்துவிடும். உங்களில் உங்களவளைக் காண்பீர்கள். அவளுக்கு செய்வதெல்லாம் மகிழ்ச்சியாவே தோன்றும். இப்படி அழ மனசும் வராது..! அவளுக்காக அழுவீர்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

