01-02-2006, 07:05 PM
தூயவன் Wrote:பாத்தீங்களா!!
பெண்களை உயர்வாகச் சொன்னால் ஆண்களை குறை கூறுவது. நீங்கள் அப்படி ஆண்களை எதிர்பார்த்தால் என்னவாம்!! :oops: :oops: :oops:
உயர்வாகவும் சொல்ல வேண்டால் குறையாகவும் சொல்ல வேண்டாம் நீங்கள் நீங்கள் உங்கள் வேலைகளைப் பார்த்தாலே காணும். மனிசருக்கு தலைஇடி கொடுக்காமல் :evil: :evil: :evil:
<b> .. .. !!</b>

