01-02-2006, 05:39 PM
kurukaalapoovan Wrote:லெனினை ஒரு சர்வாதிகாரி என்று செல்லும் கிறுக்கன் இல்லை நான். புரட்சி முடிந்த பின்னர் காலம் போகப் போக எல்ல குடியரசிலும் பொரும்பான்மையான மக்கள் கமுயூனிசத்தில் இறுதிவரை நம்பிக்கை வைத்திருந்தார்களா? நம்பிக்கை இழக்கப்பட்ட போது அதன் விளைவுகள் எவ்வாறு கட்டுக்கு மீறாமல் வைக்கப்பட்டிருந்தது என்றும் கொஞ்சம் யோசியுங்கள். நிச்சையமாக கிட்லரின் படையெடுப்பு மீண்டும் ஒன்று சேர உதவியது. அந்த பொது எதிரியை வெற்றி கொண்ட பெருமை தான் (ஒரு போர்த் தளபதியாக) ஸ்ராலினுக்கு உண்டு. ஒரு நாட்டின் (அல்லது பல குடியரசுகளின்) நல்ல தலைவனாக போர் அற்ற காலங்களில் இருக்க முடியவில்லை ஸ்டாலினால்
பொருளாதார விடயங்களில் கம்யூநிசம் கொஞ்சம் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடித்திருக்கலாம் அல்லது வேறு இசத்தைப் புகுத்தி அல்லது மாற்றம் செய்திருக்கலாம்.....
எப்படி எண்டாலும் தமிழீழம் தனித்துவமாய் தன் கொள்கையை நிலைநிறுத்தும்... அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.... :wink:
::

