01-02-2006, 03:31 PM
அட பழைய ஞாபங்களை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீங்கப்பா.. ஒரு வயசில பட்டம் விடுறது (களத்தில நிக்கிறர் ஒரு அண்ணாத்தை, அவரும் நானும் சின்னனில, (அட 1966.1967இல) பெரியாக்கள் லைற் பூட்டி பட்டம் விடக்கை நாங்கள் இரண்டு பேரும் அந்த பெரிய பட்டங்களைபார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருப்பம்,, பொறுத்தது போதும் பொங்கி எழு நண்பா சொல்ல. உடன ஆவேசமா வீட்டுக்குள்ள போய் ஒரு பெரிய கொப்பியில ஒற்றையை கிழிச்சு கையால மடிச்சுப்போட்டு சின்ன நூலில பட்டம் விட்டு மகிழ்ந்த கதை அது ஒரு காலம்,,
அப்புறம் சைக்கிளுக்கு சோடிக்கிறது,, எல்.ஈ.டி பல்ப், மிளாகாய் லைற், சைக்கிள்ல இருக்கிற முன் லைற் (ஹெட் லைற்) அதற்கு மஞ்சல் சீலை வாங்கி அழகா கட்டி மகிழ்வது, முன்னுக்கு இரண்டு (மிளகாய் எண்டு சொல்லுறது) லைற் பின்னுக்கு எல்.ஈ.டி பல்ப் பூட்டி மகிழ்ந்தது என்னொரு காலம்,,,,,
இப்ப என்னெண்டால் எல்லாத்தையும் மறந்து ஒட்டகம், சா காரில பூவர் பூட்டி எம்.பி3 செட், சோடிச்சு பார்த்து அழகு பார்க்கிறம்,, <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (அட மற்றவங்கள் பூட்ட நான் பார்த்து மகிழுறன் எண்டு சொல்லவந்தனப்பா) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அது சரி அக்காச்சி,,,,,, அந்த மாட்டுவண்டிலை யாரிட்ட கொடுத்துட்டு வந்தனீ? எங்கட பரம்பரை சொத்து பத்திரமா வைச்சிருக்க சொல்லி தந்துட்டு வந்தனான் எல்லோ? இப்ப எங்க??? :roll: :evil: :evil:
அப்புறம் சைக்கிளுக்கு சோடிக்கிறது,, எல்.ஈ.டி பல்ப், மிளாகாய் லைற், சைக்கிள்ல இருக்கிற முன் லைற் (ஹெட் லைற்) அதற்கு மஞ்சல் சீலை வாங்கி அழகா கட்டி மகிழ்வது, முன்னுக்கு இரண்டு (மிளகாய் எண்டு சொல்லுறது) லைற் பின்னுக்கு எல்.ஈ.டி பல்ப் பூட்டி மகிழ்ந்தது என்னொரு காலம்,,,,,
இப்ப என்னெண்டால் எல்லாத்தையும் மறந்து ஒட்டகம், சா காரில பூவர் பூட்டி எம்.பி3 செட், சோடிச்சு பார்த்து அழகு பார்க்கிறம்,, <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (அட மற்றவங்கள் பூட்ட நான் பார்த்து மகிழுறன் எண்டு சொல்லவந்தனப்பா) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அது சரி அக்காச்சி,,,,,, அந்த மாட்டுவண்டிலை யாரிட்ட கொடுத்துட்டு வந்தனீ? எங்கட பரம்பரை சொத்து பத்திரமா வைச்சிருக்க சொல்லி தந்துட்டு வந்தனான் எல்லோ? இப்ப எங்க??? :roll: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>