01-02-2006, 02:40 PM
அட சூப்பரா சொல்லி இருக்கிறீங்கள் சைக்கிள் கதை.
எனக்கும் எண்ட சைக்கிள் ஞாபகம் வந்துட்டு.
நான் பிள்ளை மாதிரி பார்த்துட்டு இருந்தனான்
வரேக்கை எண்ட நண்பிக்கு கொடுத்துட்டு வந்தனான்
அவள் எப்படி வைச்சு இருக்காளோ?
எதுக்கும் இன்று போன் போட்டு கேக்கணும். :oops:

<b> .. .. !!</b>