01-02-2006, 12:39 PM
Quote:வினித்
[size=9]பின்குறிப்பு: [size=24]இப்படி தான் சின்னப்புவும் முகத்தரும் சொன்னவை நான் தான் கேக்கமா இப்படி போய்ட்டன்
சின்னப்புவும் முகத்தாரும் வினித்திலை பாசத்திலை சொல்லேல்ல. வயித்தெரிச்சலிலையெல்லோ சொன்னவை. ஏனெண்டா வினித்தின்ரை மகிழ்ச்சி தங்களுக்கு கிடைக்காம பாலைவனத்திலை காய வினித்மட்டும் சந்தோசமா இருக்கவோ எண்டெல்லோ அப்பிடிச் சொன்னவை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::

