01-02-2006, 12:35 PM
முன்னம் களத்திலை கலாச்சாரக்காவலர்களாக இந்த ஆண்களெல்லாம் சத்தம் போட்டிங்கள். இப்ப திருமணமே உங்களுக்கு போட்ட சந்தோசப்பறிப்பெண்டு கண்ணீர் விடுகின்ற ஆண்களெல்லாம் ஏன் அறிந்தும் அதில் விழுகிறீர்கள் ?
இப்பிடி நடிச்சு நடிச்சே உங்கள் மனைவிகளை தங்கைகளை நாசம்பண்ணீட்டியள். இதுதான் நீங்கள் இன்னும் ஆழுகையாளர்களாகவும் பெண் இன்னும் ஆழப்படுபவளாகவும் இருக்க காரணம்.
உங்கள் மனைவிகளை தங்கைகளை அம்மாக்களை உங்களைப்போல் இப்படிப் புலம்ப அனுமதித்துப் பாருங்கள். அப்போ கன கதைகள் வெளிவரும்.