01-02-2006, 11:34 AM
இந் நிலையில் புதிய இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் சிறுப்பிள்ளைத்தனமான அறிக்கை அதாவது " 7000ம் உறுப்பினர்களைக்கொண்டு விடுதலைப்புலிகள் 1லட்சத்து 20 ஆயிரம் இராணுவத்தை ஒன்றும் செய்ய முடியாது" அவரின் சிறுபிள்ளைத்தனமான இராணுவ யுக்தியை தெட்டத்தெளிவாக காட்டுகிறது,,
[b]
,,,,.
,,,,.

