01-02-2006, 11:13 AM
Mathan Wrote:RaMa Wrote:Snegethy Wrote:றமாக்கா crush calc.ஒரு fwd மெயில்.அதில நீங்கள் உங்களுக்கு பிடிச்ச மூன்று பேற்ற பேரை அதில எழுதினா நீங்கள் எழுதின பேரெல்லாம் உங்களுக்கு யாரந்த fwd அனுப்பிச்சனமோ அவைக்குத் தெரியவரும்.
ஒ இதுவா இது 3 வருடங்களுக்கு முன்பே வந்ததது தான்.. ஆமாம் இதில் பல அகப்பட்டு கொண்டார்கள் பல விடங்கள் பரகசியமானது
ம் இது வந்து கன வருசம் இருக்கும் பல தெரியாத ஆக்களும் இருக்கிறார்கள், இப்படியா அத போட்டு உடைக்கிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உடைச்சாத்தானே தப்பிக்கலாம்..ம்ம் இங்கையும் நிறையவே உலாவுது.. :evil: :evil: ஏதொ நிறைய டெஸ்ட் எல்லாம் செய்யிறாப்போல ஒண்டு உலாவுது(எல்லாம் ரகசிய விடயங்கள் பற்றி)...அது எல்லாருக்கும் போகும் எண்டு தெரியாம நிறையப்பேர் மட்டினவையாம்...எதுக்கும் கவனமா தான் இருக்கணும் :evil: :evil:
..
....
..!
....
..!

