01-02-2006, 09:12 AM
ஊமை Wrote:யோவ் வானம்பாடி படையினர்க்கு பாரிய இழப்பு வரும் போது அந்த இடத்தில் நீங்கள் நின்றுபாருங்கள் அப்ப புரியும் புத்தரின் போதனை. அப்ப புரியும் ஏனடா மக்கள் இடம் பெயருகிறார்கள் என்று. அதுசரி நீங்கள் இந்தியாவில வெள்ளத்துக்கு தானே இடம்பெயருகிறீர்கள் :oops: :oops: உங்களுக்கு இது எல்லாம் எங்க புரியப்போகுது ?
வெள்ளத்துக்கு இடம் பெயர்ந்தாலும் .. இடப்பெயர்வு எப்போதுமே துயரம் தான் ஊமை அவர்களே ..
இந்த விளக்கம் கெட்ட வானம்பாடிக்காக பதில் சொல்ல போய்..உண்மைகளை சரியா தெரிஞ்ச நாங்கள் .. ஏன் எங்களையே அசிங்கபடுத்துவான்? 8)
-!
!
!

